வீடு கட்ட உகந்த மாதம்:
- வீண் செலவு ஏற்படும் சித்திரையில் வீடு கட்டினால்.
- வீடு கட்டுவது வெற்றி பெறுவதற்கு வைகாசியில் கட்டுவது நல்லது.
- மரணத்தை பற்றி பயம் வரும் ஆனியில் கட்டுவது நல்லது அல்ல.
- வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு நோய் பிரச்சனைகள் வரும்
ஆடியில் வீடுகட்டினால். - குடும்ப உறவு மேன்மை அடையும், குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும் ஆவணி மாதத்தில் வீடுகட்ட தொடங்கினால்.
- குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடல் உபாதைகள் வந்து நீங்கும் இதனால் மன நிம்மதி இல்லாமல் போகும் புரட்டாசியில் வீடுகட்டினால்.
- உறவுகளுக்கு இடையே பிரச்சனைகள் அதனால் கழகம் வரும் ஐப்பசியில் வீடு கட்டினால்.
- கடவுள் அருள் கிடைக்கும் லட்சுமி தன லாபம் பெரும் கார்த்திகையில் வீடுகட்ட தொடங்கினால்.
- மார்கழி மாதத்தில் வீடுகட்ட ஆரம்பித்தால் வீடுகட்ட தொடங்கினால் வீண் செலவுகள் ஏற்பட்டு வீடு கட்ட தடை ஏற்பட்டு கட்டமுடியாத நிலைக்கு வரும்.
- அக்கினி நட்சத்திரம் அதாவது தை மாதத்தில் வீடுகட்ட தொடங்கினால் கடன் பட்டு வீடுகட்ட நீண்ட மாதங்கள் ஆகும்.
- சௌபாக்கியம் பெற்று வீடு கட்ட மாசி மதத்தில் வீடு கட்ட ஆரம்பித்தால் நல்லதாக முடியும்.
- பொன்,பொருள், மனை, பணம், தொழில் லாபம் எல்லாம் கிடைக்கும் மாதமாக பங்குனியில் வீடு கட்ட தொடங்கினால் கிட்டும்.

Leave a Comment